அஜீத் பட நாயகியின் அடுத்த பிகினி ஷூட் - வைரல் புகைப்படங்கள்


Murugan| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (16:12 IST)
அஜீத்துடன் படத்தில் நடித்த நடிகையும், மாடலுமான ப்ரூனா அப்துல்லாவின் பிகினி புகைப்படங்கள் பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

 

 
இவர் இதற்கு முன்பே பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது டாப்லெஷ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.


 

 
இந்நிலையில் பிரேசிலில் உள்ள கடற்கரையில் பிகினி உடை அணிந்த படி இருக்கும் தனது புகைப்படத்தை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஜொலிக்க நடிகைகள் இப்படி புகைப்படங்களை பதிவு செய்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

 


இதில் மேலும் படிக்கவும் :