Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலகிலேயே அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோ....

புதன், 12 ஜூலை 2017 (17:11 IST)

Widgets Magazine

பாடகர்கள் விஸ்கலிஃபா மற்றும் சார்லி புத் என்ற இரண்டு பேர் சேர்ந்து பாடிய  ‘சீ யு அகெய்ன்’ (See you again) என்ற பாடல் வீடியோ, இதுவரை அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோ என்ற சாதனையை பெற்றுள்ளது.


 

 
இந்த வீடியோவை இதுவரை 290 கோடிக்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர். 2015ம் ஆண்டு வெளியான பார்ஸ்ட் ஃப்யூரியஸ் 7 படத்தின் சவுண்ட் டிராக்காக இடம் பெற்ற இப்பாடல், அப்படத்தின் முந்தைய பாகங்களில் நடித்தவரும், கார் விபத்தில் பலியானவருமான ஹாலிவுட் நடிகர் பால்வாக்கருக்கு இசை அஞ்சலியாக சமர்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு முன் 2012ம் ஆண்டு வெளியான கங்னம் ஸ்டைல் பாடல் வீடியோவை 280 கோடிக்கும் மேலானோர் கண்டு ரசித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அதன் சாதனையை இந்த வீடியோ முறியடித்துள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்news

தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று தனது 36வது பிறந்தநாளை சக வீரர்களுடன் கேக் ...

news

இணையத்தில் வைரலாக சீன இளைஞர் செய்த காரியம்: வைரல் வீடியோ!!

சீனா இளைஞர் ஒருவர் ஐம்பது பச்சை முட்டைகளை இருபது நிமிடத்திற்குள் குடித்த வீடியோவை இதுவரை ...

news

ஜடேஜா - பாண்டியா மோதல்? வைரல் வீடியோ!!

பாண்டியா டிரெஸிங் ரூமில் ஜடேஜாவை வெலுத்து வாங்கும் கற்பனை வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ...

news

170 பயணிகளோடு நீரில் மூழ்கிய சுற்றுலா படகு: அதிர்ச்சி வீடியோ!!

கொலம்பியாவில் 170 பயணிகளை ஏற்றி சென்ற சுற்றுலா படகு ஒன்று நீரில் மூழ்கிய வீடியோ வெளியாகி ...

Widgets Magazine Widgets Magazine