1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 7 மே 2015 (09:21 IST)

குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை

குழ‌ந்தைக‌ள் ச‌ரியான எடை ம‌ற்று‌ம் உயர‌த்‌தில் கவனமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதனை அ‌வ்வ‌ப்போது ச‌ரி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
 
அ‌திகமான எடை இரு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ள் எதையு‌ம் தாமதமாக‌ச் செ‌ய்யு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.
 
கு‌ண்டான குழ‌ந்தைக‌ள் ‌திரு‌ம்புவது, மு‌ட்டி‌ப் போடுவது, நட‌ப்பது, பேசுவது என எ‌ல்லாமே சராச‌ரியான கால‌க‌ட்ட‌த்‌தி‌ல் செ‌ய்யாம‌ல் ‌சி‌றிது தாமதமாக‌ச் செ‌ய்வது இய‌ல்பாக உ‌ள்ளது.
 
எனவே ‌அ‌திக எடையு‌ம் வே‌ண்டா‌ம், சராச‌ரி எடை‌யி‌ல் குழ‌ந்தை இரு‌‌ப்பதே ந‌ல்லது.