1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. செலிபிரட்டி பயோடேட்டா
Written By papiksha joseph
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (10:35 IST)

ஒரு சைடு ஓப்பனா காட்டிய ஓவியா... ஹாட் போட்டோவால் அதிரும் இணையத்தளம்!

கேரளாவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் கியூட்டான நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.  களவாணி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக சூப்பர் த கொடுத்தார். 
 
முதல் திரைப்படமே அவருக்கு பெயரும், புகழும் பெற்று தந்தது. அதையடுத்து முத்துக்கு முத்தாக , மெரினா, கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழகம் முழுக்க பேமஸ் ஆனார். 
 
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஓவியா இடையிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக எதையேனும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.