சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த 75 லட்சம் குடும்பங்கள்: அருண் ஜெட்லி
சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த 75 லட்சம் குடும்பங்கள்: அருண் ஜெட்லி
2016-2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். சமையல் எரிவாயு குறித்த சில முக்கிய தகவல்களை மத்திய பட்ஜெட்டில் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.
75 இலட்சம் நடுத்தர குடும்பங்கள், அரசு அளித்து வரும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளதாக அருண் ஜெட்லி பட்ஜெட்டில் குறிப்பிடார்.
மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம் வகுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.