திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (11:49 IST)

600 மில்லியனை கடந்த கில்மா நடிகையின் கிளு கிளுப்பான வீடியோ!

பெரும்பாலும் நடிகைகள்  என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

இன்னும் பாலிவுட் பக்கம் என்றால் சொல்லவா வேண்டும்..! அக்கட தேசத்தில் நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளை விட வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்த்து சினிமாவில் இடம்பிடித்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரௌடிலா படவாய்ப்பு கிடைத்தாலே இயக்குனர் கேட்பதற்கு பத்து மடங்கு அதிகமாக திகட்ட திகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி படத்தை வேறலெவலில் ஹிட் அடிப்பார்.

அந்தவகையில் இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சனம் ரே என்னும் படத்தில் இந்தி சொல்லமுடியாத அளவிற்கு படுகவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடலான "Hua Hain Aaj Pehli Baar" என்ற அந்த பாடலில் ஆடையை கழட்டி போட்டு நிர்வாணா குளியல் போடுவது ஹீரோவை தடவி ரொமான்ஸ் செய்வது என இஷ்டத்துக்கும் நடித்திருந்த இந்த பாடல் 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்துள்ளதற்கு நன்றி கூறியுள்ளார் நடிகை  ஊர்வசி ரௌடிலா .