பிகினி படத்தை வெளியிட்ட டாப்ஸி


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 30 ஜூலை 2017 (11:44 IST)
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவரும் டாப்ஸி பன்னு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான டாப்ஸி பன்னு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிந்த பிங்க் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தனது நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்துக்கு முக்கிய கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
 
இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ஜுட்வா என்ற நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு மொரிஷியஸ் நடைப்பெற்றது முடிந்தது. இதையடுத்து அவர் கடற்கரையில் பிகினி உடைந்து அணிந்து நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த பிகினி புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :