Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் திருமணம் செய்யாமல் இருக்க இவர்தான் காரணம்; உருகிய தபு

Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (15:30 IST)

Widgets Magazine

பிரபல பாலிவுட் நடிகை தபு திருமணம் செய்யமால் இருக்க நடிகர் ஒருவர்தான் காரணம் என கூறியுள்ளார்.


 

 
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் காதல் தேசம் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை தபு. இவருக்கு தற்போது வயது 45. இவர் இதுவரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இவர் திருமணம் செய்யாமல் இருக்க பிரபல நடிகர் அஜய் தேவான்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அவர் என் மிக நெருங்கிய உறவினரின் நண்பர். என் வாழ்வில் ஆரம்பத்தில் இருந்தே அவர் என்னுடன் ஒன்றாக இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி வெளியே செல்வோம். என் உணர்வுகள் அவருக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.
 
அஜய் தேவ்கான் பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் கணவர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகை கஸ்தூரி குசும்பு: அமைச்சர் செல்லூர் ராஜூ தான் என் ஹீரோ!

தெர்மாக்கோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் ஆகியோர் தான் ...

news

ஜிஎஸ்டி-யால் ஒரே நாளில் குதித்த 7 படங்கள்

ஜிஎஸ்டி வரியாக இன்று ஒரே நாளில் 7 புதிய படங்கள் வெளியாகியுள்ளது

news

ஜிஎஸ்டி-யால் ஏற்பட்ட குழப்பம் : தியேட்டரில் முன்பதிவு நிறுத்தம்

நாளை முதல் ஜி.எஸ்.டி அறிமுகமாக உள்ளதால், என்ன டிக்கெட் விலை நிர்ணயிப்பது என்பதில் ...

news

அரசியலில் இறங்கலாமா? - அமிதாப்பிடம் ஆலோசனை செய்த ரஜினி

தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ...

Widgets Magazine Widgets Magazine