விபரீதமான டிக் டாக் : பாடலுக்கு ஆக்சன் செய்த போது கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்

VM| Last Modified திங்கள், 3 டிசம்பர் 2018 (10:41 IST)
இன்றைய கால இளைஞர்கள் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ்  போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இவர்களது வீடியாக்கள் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு.
இந்த லைக்குக்கு ஆசைப்பட்டு நவீன கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர் ஒருவர், கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :