Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் உடை

Last Modified: செவ்வாய், 2 மே 2017 (19:52 IST)

Widgets Magazine

சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரின் பிரியங்கா சோப்ராவின் உடை வைரலாக பரவி வருகிறது.


 

 
மேட் காலா ஃபேஷன் உலகின் அகடாமி விருதுகளை அறிவித்தது. இந்த விழாவில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அவர்களின் உடை அனைவரையும் கவர்ந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா நீளமான உடை அணிந்து சென்றார்.
 
அவரது நீளமான உடை புகைப்படம் தற்போது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. ஃபேஸ்புக் டிரண்ட்கில் டாப் லிஸ்டில் உள்ளது. ட்விட்டரில் பலரும் இதுகுறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


 

 
பிரியங்கா சோப்ராவுக்கு இது முதல்முறை இல்லை. ஏற்கனவே ஆஸ்கர் விருது வழாவில் அவரது உடை வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவரது நீளமான உடை வைரலாகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஸ்வரூபம்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு....

நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ...

news

அமலா பால் நடித்த படம் ரூ.100 கோடி வசூல்

கன்னடத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்த ஹெப்புலி படம் ரூ.100 கோடி வசூல் அள்ளி 75 நாட்களை ...

news

சினிமா வேண்டாம், ஹோட்டலுக்கு வா: சேட்டை நடிகர் !!

மலைகிராம மக்கள் குறித்த படத்தில் நடித்த சேட்டை நடிகருக்கு இந்த படமும் தோல்வி தான். ...

news

ஜப்பான் மொழியில் வெளியானது ‘கபாலி’

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினி, ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த வருடம் வெளியானது ‘கபாலி’. ...

Widgets Magazine Widgets Magazine