1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : வியாழன், 23 ஜூன் 2016 (14:31 IST)

லிசா ஹைடன்.... காத்து வாங்க இப்படியும் ஒரு வழியா...?

லிசா ஹைடன்.... காத்து வாங்க இப்படியும் ஒரு வழியா...?

மாடலாக இருந்து நடிகையானவர் லிசா ஹைடன். அவரது ஒல்லி உடம்புக்கு பாலிவுட்டில் சின்ன மார்க்கெட் இருந்தது.


 

 


ஒருகட்டத்தில் புதிய நடிகைகளின் வரவால் லிசா ஹைடன் அடித்துச் செல்லப்பட்டார். அவர் மீண்டும் எழுந்தது, குயின் படத்தில். 
 
குயின் படத்தில் நாயகி கங்கனா ரனவத்தின் வெளிநாட்டு தோழியாக லிசா ஹைடன் நடித்தார். பேண்டீஸை ஒத்த அவரது டவுசரும், அந்த கர்ச்சீப் காஸ்ட்யூம் வழியாக வழிந்த கவர்ச்சியும், முக்கியமாக அம்சமான அவரது நடிப்பும் மீண்டும் கவனிக்க வைத்தன. அவர் நடித்த ஹவுஸ்ஃபுல் 3 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


 
 
மீண்டும் மார்க்கெட்டுக்கு வந்த லிசா ஹைடனின் புகைப்படத்தை பசார் இதழ் வெளியிட்டு குஷால் கிளப்பியிருக்கிறது. அதில் பாத்டப்பில் ஹைடன் நீரில்லாமல் குளிப்பதும், காற்று வாங்கும் காட்சியும் அம்சம். 
 
இந்த புகைப்படங்களுக்கு இன்னும் சில சினிமா வாய்ப்புகள் நிச்சயம்.