Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்ப்பமாகியுள்ள பாலிவுட் நடிகையின் பிகினி புகைப்படம்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 27 ஜூன் 2017 (19:02 IST)
பாலிவுட் நடிகை செலினா ஜெய்ட்லி தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு தான் கர்ப்பமாகியுள்ள செய்தியை தெரிவித்துள்ளார்.

 

 
பாலிவுட் நடிகை செலினா ஜெய்ட்லி திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பத்தை நிறுத்திவிட்டார். இவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. இவர் மிண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இவர் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 
 
தற்போது தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு தான் மீண்டும் கர்ப்பமாகியுள்ள செய்தியை தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் பிகினி புகைப்படம் வெளியிடும் கலாச்சாரம் தொடங்கியுள்ளது. 
 
பாலிவுட் நடிகைகள் அவ்வப்போது தங்களது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இவரது பிகினி புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :