Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாடகியாக மாறிய ஐஸ்வர்யா ராய்


Abimukatheesh| Last Updated: சனி, 1 ஜூலை 2017 (16:40 IST)
பாலிவுட் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த உலக அழகி ஐஸ்வர்யா ராய் புதிய படம் ஒன்றில் பாடகியாக அவதாரம் எடுக்க உள்ளார்.

 

 
பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் கலக்கியவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய் அவ்வப்போது நடிப்பட்தை விடமால் நடித்து வருகிறார். 
 
அதுல் மஞ்சரேக்கர் இயக்கும் புதிய படத்தில் பாடகியாக நடிகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். சிறப்பான நடிப்பதை வெளிப்படுத்தக்கூடிய ஐஸ்வர்யா தற்போது முதல்முறையாக பாடகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :