Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

40 வருடங்களில் பாதியாய் குறைந்தது உலக விலங்குகள் எண்ணிக்கை

Last Modified: செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (22:39 IST)

Widgets Magazine

உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
விலங்குகள், வனவாழ் உயிர்கள், பாலூட்டி, பறவைகள், காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள்
பாலூட்டி விலங்குகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை கருதப்பட்டதை விட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்ற அமைப்பு கூறுகிறது.
 
இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனிதச் செயல்களே காரணம் என அது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விலங்குகள், வனவாழ் உயிர்கள், பாலூட்டி, பறவைகள், காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள்
விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் வாழ்க்கை ஆதாரங்களான இயற்கை வளங்கள் - மறுபடியும் உருவாவதை விட வேகமான அளவில் - அழிக்கப்பட்டுவருவதும் இந்நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஆப்பிரிக்காவின் காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள் போன்றவை மிக அதிகமான எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக லண்டன் உயிரியல் சங்கத்தின் ஒத்துழைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை தெரிவிக்கிறது.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
news

விரதம் இருக்கும் மோடிக்கு அமெரிக்க அதிபர் விருந்து

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபர் ஒபாமா ...

news

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான ...

news

ஆப்கானில் இஸ்லாமிய அரசு அச்சுறுத்தல்: புதிய அதிபர் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அஷ்ரஃப் கானி, வெளிநாட்டு ஆயுததாரிகள் ...

news

கேமரா திருடி மாட்டினார், ஜப்பானிய நீச்சல் வீரர்

கேமரா ஒன்றைத் திருடியதாகக் கண்டறியப்பட்ட ஜப்பானிய நீச்சல் வீரர் ஒருவர், இன்ச்சியான் ஆசிய ...

Widgets Magazine Widgets Magazine