திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (09:27 IST)

கேரளா: தந்தைக்காக கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த 17 வயது மகள்

கேரளா: தந்தைக்காக கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த 17 வயது மகள்
 
கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தன் தந்தைக்கு தானமாக வழங்கி உள்ளார். இதனால், இளம் வயதில் உறுப்பு தானம் செய்த பெருமையை இவர் பெற்றுள்ளார்.