1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (13:19 IST)

கொலம்பியாவின் புதிய அதிபர் பதவியேற்பு

கொலம்பியாவின் புதிய அதிபராக இவான் டூக் பதவியேற்றுக்கொண்டார். 
கொலம்பியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவான் டூக் பதவியேற்றுக்கொண்டார். பழமைவாத அரசியல்வாதியான இவர் இடதுசாரி வேட்பாளர் கஸ்டவோ பெட்ரோவை தேர்தலில் வென்றார்.
 
மார்டா லூசியா ராமிரெஸ் கொலம்பியாவின் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.