Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூட்டம் கூட்டமாக கரைக்கு வரும் வால்ரஸ் கடல் விலங்குகள்

Last Modified: வெள்ளி, 3 அக்டோபர் 2014 (20:42 IST)

Widgets Magazine

வால்ரஸ் எனப்படும் கடல் விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் வடமேற்கு அலாஸ்காவின் கரையோரத்தில் வந்துகுவிந்துள்ளன.

கூட்டம் கூட்டமாக கரைக்கு வரும் வால்ரஸ் கடல் விலங்குகள்


கடலில் அவை தங்கியிருப்பதற்குப் போதுமான அளவு பனிக்கட்டிகள் இல்லாது போயுள்ளமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
 
பொயின்ட் லே பழங்குடிக் கிராமத்திற்கு வடக்கே, சுமார் 35 ஆயிரம் வரையான வால்ரஸுகள் தாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
சுக்சி கடலின் ரஷ்ய பகுதியிலும் பெரும் எண்ணிக்கையான வால்ரஸுகள் கூட்டம் கூட்டமாக வந்துசேர்ந்துள்ளதாக இயற்கை வளங்களின் பாதுகாப்புக்காக குரல்கொடுக்கும் உலகளாவிய நிறுவனமான டபிள்யூ டபிள்யூ எஃப் (WWF) கூறுகின்றது.
 
பூமியின் வடகோடியான ஆர்ட்டிக் பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் வேகமாக மாறிக்கொண்டிருப்பதையே இந்த வால்ரஸ் கூட்டங்கள் காட்டுவதாக கூறும் அமைப்பு, கோடைகால பனிக் கட்டிகள் குறைந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :  
news

காணாமல் போனோர் ஆணைக்குழு விசாரணை குறித்து கவலை

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து, ...

news

சுறா தாக்குதலை அடுத்து இரு வெண்சுறாக்கள் கொலை குறித்து கண்டனம்

ஆஸ்திரேலியாவில் கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவரை சுறா ஒன்று தாக்கிய ...

news

வலதுசாரி இந்துக்குழுக்களின் அழுத்தங்களால் கலப்புத் திருமண ஜோடியை பிரித்தோம்: போலீஸ்

வலதுசாரி இந்துக் குழுக்களிடமிருந்து அழுத்தம் வந்ததையடுத்து இந்தியாவின் மத்திய பிரதேச ...

news

அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம்

அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் 'உண்ணாவிரத மௌன அறப் போராட்டம்', இந்தியத் ...

Widgets Magazine Widgets Magazine