Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்

செவ்வாய், 21 ஜூலை 2015 (11:57 IST)

Widgets Magazine

அண்டவெளியில் அறிவுள்ள ஜீவராசிகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை செலவழிக்கவுள்ளதாக பெருங்கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார்.
அண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்
முழு பால்வெளிக்கு அப்பாலிலுள்ள இதர பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள ஜீவராசிகளைத் தேடும் முயற்சித் திட்டம் ரஷ்யக் பெருங்கோடீஸ்வரரான யூரி மில்நெரால் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
வானொலி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
 
இதற்கான அறிமுக நிகழ்வு லண்டலிலுள்ள ராயல் சொசைட்டியில் நடைபெற்றது.
 
அந்த நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவெளியிலுள்ள வேற்றுகிரகங்களைச் சேர்ந்த அறிவுகூர்ந்த ஜீவன்கள் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
 
பூமியில் வாழ்பவர்கள் மட்டுமே அறிவுஜீவிகளா அல்லது அதற்கு வெளியேயும் அறிவால் மேம்பட்ட ஜீவன்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நேரம் இப்போது வந்துள்ளது எனவும் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
news

தாலிபன் தலைவர் முல்லா ஒமருக்கு ஆப்கன் அதிபர் நன்றி கூறினார்

தாலிபன்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தும் ...

news

இந்திய அரசின் கொள்கை, வாட்ஸ்அப் பயன்பாட்டை பாதிக்கும்

இந்தியாவுக்குள் இணைய சமநிலையைப் பேணுவது குறித்து இந்திய அரசுக்கு கொள்கைகளை ...

news

மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?

எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான

news

தேர்தல் காலத்தில் மகிந்தவின் விசேஷச் சலுகைகளைக் குறைக்கக் கோரி வழக்கு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் மகிந்த ராஜ்பக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள ...

Widgets Magazine Widgets Magazine