Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தின் குழப்ப நிலையால் நான் வெற்றி பெறும். கங்கை அமரன்

Last Modified: சனி, 18 மார்ச் 2017 (10:49 IST)

Widgets Magazine

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆர்.கே.நகர் தொகுதியின் பாஜக வேட்பாளராக நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து பாஜக வேட்பாளரான நீங்கள் எப்படி வெற்றி பெறுவீர்கள் என்று செய்தியாளர்கள் நேற்று அவரிடம் கேட்டபோது, 'தமிழக அரசியல் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே ஆர்.கே.நகர் மக்கள் பாஜகவை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுவதாக கூறினார்


 


மேலும்  தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்னை வேட்பாளராக அறிவித்தது மிக்க மகிழ்ச்சி என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜகவுக்கு வெற்றியை தேடி தருவேன்' என்றும் அவர் கூறினார்

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அந்த பாஜகவால்தான் முடியும் என்றும் கூறிய கங்கை அமரன் இன்று முதல் ஆர்.கே.நகரில் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிடி வாரண்ட் கொடுத்த நீதிமன்றத்திடமே இழப்பீடு கேட்ட நீதிபதி!

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்டை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், வாரண்ட் உள்ளிட்ட ...

news

ஓ.பி.எஸ்-க்கா, சசிகலாவிற்கா?? தேர்தல் ஆணையம் யார் பக்கம்?

ஆர்.கே. நகர் தேர்தலை அறிவித்த நாள் முதல் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பு ...

news

இரட்டை இலைச் சின்னம் மோடி கையில் உள்ளதா? - பொன்னார் பதிலடி

பாஜகவிடம் வெற்றிச்சின்னமான தாமரை சின்னம்தான் உள்ளது என்று மத்திய அமைச்சர் ...

news

பணத்தை கொட்டுவோம் இல்லை உயிரை எடுப்போம்: அதிரடியாய் களமிறங்கும் தினகரன்!!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்து வெற்றிபெறுவதற்காக டிடிவி தினகரன் ...

Widgets Magazine Widgets Magazine