Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவையும் ஸ்டாலினையும் எதிர்ப்பவர்கள் தீபாவின் பின்னால்!!

Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (15:54 IST)

Widgets Magazine

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் உள்ள தீபாவின் இல்லம் நோக்கிச் சென்று, அவரை அரசியலில் இறக்க திட்டமிட்டு வருகின்றனர். 


 
 
மேலும், சசிகலாவை வீழ்த்த வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில், தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு ஈடான பதவியாக செயல் தலைவர் பதவி உருவாக்கி, அதில் சகல அதிகாரங்களையும் ஸ்டாலின் உள்ளடக்கிகொள்வது, கட்சிக்குள்ளேயே சிலருக்கும் பிடிக்கவில்லை. 
 
தொண்டர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஸ்டாலினை பிடிக்காத தொண்டர்கள், அக்கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். 
 
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், மாவட்ட நிர்வாகிகள் பலரும், ஸ்டாலின் தலைமையை ஏற்க முடியாமல், தீபாவை நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது. 
மொத்தத்தில், தமிழக அரசியல் கடும் பரபரப்புடன் நகர்கிறது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மோடி அறிவிப்பு தெரியாதாம்...ரூ.5 லட்சம் பழைய நோட்டு வைத்திருந்த பாட்டி

கேரளாவைச் சேர்ந்த சதி என்ற 75வயது பாட்டி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது ...

news

தீபா பற்றி விசாரித்த மத்திய அரசு - சசிகலா தரப்பு அதிர்ச்சி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.வின் அண்ணன் தீபாவின் அரசியல் வளர்ச்சி குறித்து, பாஜக ...

news

"அவங்களுக்கு கொடுப்பீங்க; எங்களுக்கு கொடுக்கமாட்டீங்களா?” - கொந்தளிக்கும் சீமான்

ஓணம் பண்டிகை, குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற ...

news

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு ...

Widgets Magazine Widgets Magazine