ஆன்மிகம் | நம்பினால் நம்புங்கள் | புனிதப் பயணம் | ஜோ‌திட‌ம்
முதன்மை பக்கம் » ஆன்மிகம் (Religion )
 
 
புதன் கிழமை, தேய்பிறையில் அமாவாசை திதியில் கீழ்நோக்கு கொண்ட மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்யா லக்னத்தில், விருத்தி நாமயோகம், சதுஷ்பாதம் நாமகரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு மணி 12, 00க்கு 1, 1, 2014-ம் ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டிற்கான பொதுப்பலனை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.