ஜான் ஆபிரஹாமின் திரைவானில் இப்போதுதான் அதிர்ஷ்ட நட்சத்திரம் தெரிகிறது. சரியாகச் சொல்வதென்றால், Dostana படத்துக்குப் பிறகு.