ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் ஒருவர், அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, கிடைக்காவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன் என்றார்.