முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் (Astrology Tamil)
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
அதிர்ஷ்டமான மனைவி யாருக்கெல்லாம் அமையும்?

FILE

அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்பு உள்ள பெண் ஒருவருக்கு மனைவியாக அமைய சம்பந்தப்பட்ட ஆணின் ஜாதகத்திலும் சில அமைப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம். களத்திரகாரகன் (சுக்கிரன்) நல்ல நிலையில் அமைந்திருப்பதுடன், சப்தமாதிபதியும் (7ஆம் வீட்டிற்கு உரிய கிரகம்) சிறப்பாக இருக்க வேண்டும்.
ஜோ‌திட‌ம்
மதநல்லிணக்கம் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா?


மதநல்லிணக்கம் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட கிரகங்களின் தசை/புக்தி ஒருவருக்கு நடக்கும் போது அவர் வேற்று மதத்தினரால் ஆதாயம் பெறுவார் அல்லது பலன் அடைவார் எனக் கூறப்பட்டுள்ளது.