A(H1N1) | இய‌ற்கை வைத்தியம் | பாலியல் | வியாதிகள் | கட்டுரைகள் | மனோதத்துவம் | மருத்துவ செய்திகள்
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » மரு‌த்துவ‌ம் » கட்டுரைகள் » இதோ மதுவின் கொடுமைகள் - அவை என்ன? (Evils of Alchoholism)
முந்தையது|அடுத்தது
கல்லீரல் பாதிப்பு - மது, கல்லீரலை வீங்கச் செய்யும் ஆல்கஹாலிக் ஹெபாடிடிஸ் (கல்லீரல் வீக்கம் மற்றும் மஞ்சள்காமாலை) மற்றும் சிரோசிஸ் (கல்லீரல் நிரந்தரமாக சேதம் அடைதல்)

மயக்கத்தில் ஆழ்த்துதல் - அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும். கண் விழிக்கும்போது தலைவலி இருக்கும்.

மூளையின் செயல்பாடுகள் - மது மூளையைப் பாதித்து செயல்திறனைக் குறைக்கிறது. உங்களின் முடிவுகள், சுய கட்டுப்பாடு மற்றும் உடல் ஒத்துழைப்பு அனைத்தையும் பாதிக்கிறது. விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணம் மது தான்.

ஊட்டச்சத்துக் குறைவு / பசி இழப்பு - தாதுச் சத்துக்கள், துத்தநாகச் சத்து, எசலேனியம், வைட்டமின் ஏஃபலேட், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை உணவில் குறைவாக இருப்பதாலேயே இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீங்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையா ?

நீங்கள் மதுவை விட்டு விலக விரும்பினால் - இந்த மூன்று வழி முறைகளையும் பாருங்கள்

முதல் வழி முறை : உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களின் மன உறுதி வலுவாக இருக்குமானால், நீங்கள் துரிதமாக மதுவை விட்டு விடுவீர்கள்.

2 வது வழிமுறை :

மதுவின் அளவை குறைத்துக் கொள்தல்

ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கிறீர்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

வரம்பைத் தாண்டாதீர்கள்
முந்தையது|அடுத்தது
மேலும் படிக்க
Feedback Print