ச‌ந்தை | வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் (Finance News )
 
 
ஜுன் மாதம் 7 ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சூழ்நிலை உள்ளதால் ஜுன் 8 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எ‌ன்று மழை கு‌றி‌த்து ஆ‌ய்வு செ‌‌ய்து வரு‌ம் மழைரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.