Webdunia RSS முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி (Vinayagar Chathurthi)
இரண்டு காதுகளை கையால் பிடித்துக் கொண்டு, விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடுகிறார்கள். கைகளால் காதுகளை அழுத்திப் பிடிக்கும் போது, காதின் வழியாக மூளைக்குச் செல்லும் நரம்புகள் உணர்வு பெற்று, மூளைக்கு இரத்தம் நன்றாகப் பாய்கிறது.
  மேலும் படிக்க
 
``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''
 
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப ஆங்காங்கே புறநகர்ப் பகுதிகளிலும் புதிது, புதிதாக சிறுசிறு நகர்கள் உருவாகி வருகின்றன.
கொழுக்கட்டை - இனிப்பு வகை
பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
கொழுக்கட்டை - கார வகை
இனிப்புக் கொழுக்கட்டைக்குச் செய்தது போன்றே மாவு தயார் செய்து கொள்ள வேண்டும். உளுத்தம்பருப்பு ஒரு ஆழாக்கு, காய்ந்த மிளகாய் 10, உப்பு, கொஞ்சம் பெருங்காயம். உளுந்தை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும்.