இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.
(இப்புவியின் திருவுருமாற்றத்திற்கு அத்யாவசியமானது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறிய அதிமன வெளிப்பாடு 1956ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி நிகழ்ந்தது. அந்த உன்னத நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது)