Webdunia RSS முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » வா‌னிலை மாநாடு (Climate Conference)
கோபன் ஹேகனில் புவி வெப்பமடைதலின் விளைவாக ஏற்பட்டு வரும் வானிலை மாற்றங்கள் குறித்த மாநாடு நடைபெறுகிறது.
  மேலும் படிக்க
 
வானிலை மாற்றத்திற்கான மாநாட்டில் புவி வெப்பமடைதலைத் தடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்...
 
உலக வெப்ப நிலையை உயர்த்தும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அளவு நிர்ணயிக்கப்பட்டு இறுதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும்...
கங்கோத்ரி பனிமலை 1.5 கி.மீ. உரு‌கியு‌ள்ளது
கங்கை நதிக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும் கங்கோத்ரி பனிமலைப் பகுதியில் சுமார் 1.5 கி.மீ. அளவுக்கு பனி அளவு குறைந்திருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இ‌ஸ்ரோ) தெரிவித்துள்ளது.
உலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்
திபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.