விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பாதால், விவசாய நிலங்களில் தொழில் தொடங்க அனுமதி வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக தரிசு நிலங்களை தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கும் படி மத்தி அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
பருத்தி விலை உயர்வால், துணிகளின் விலையும் அதிகரிக்கிறது. இதனால் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு குழு கூறியுள்ளது.