வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் (Finance News)
PR
மகேந்திரா அண்ட் மகேந்திரா மாக்சிமோ மினி டிரக் அறிமுகம்
மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் மாக்சிமோ என்ற பெயரில் மினி டிரக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. புது டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற 10 வது ஆட்டோ எக்போ வர்த்தக கண்காட்சியில், மகேந்திரா நிறுவனம் மாக்சிமோ காட்சிக்கு வைத்து இருந்தது. இந்த மினி டிரக் மகாராஷ்டிரா மாநிலத்தில் சகான் என்ற இடத்தில் உள்ள மகேந்திராவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இது தற்போது குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் விற்பனை செய்யப்படும். பிறகு படிப்படியாக எல்லா மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படும்.
PR
பட்ஜெட் ஆலோசனைக்கு அழைக்க வேண்டும்: வியாபாரிகள்
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. பட்ஜெட் தயாரிப்பதற்கான ஆலோசனைக்கு தங்களையும் அழைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரியுள்ளனர்.
மேலும் படிக்க
PR
கிரெடிட் கார்டு: ரிசர்வ் வங்கி விளக்கம்
கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை பயன்படுத்துவோர், நிலுவை தொகையை செலுத்தாவிடில் கடுமையான அபராதம், அபராத வட்டி விதிக்க முடியாது.​ இதற்கான விதிமுறைகள் எதுவும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலில் இல்லை என்று தெரியவந்துள்ளது.
• ஏ.ஐ.ஏ இன்ஜினியரிங் இடைக்கால பங்கு ஈவு • ஜென்சார் டெக்னாலஜிஸ் பங்கு ஒதுக்கீடு
• சின்கிலேர் ஹோட்டல் பங்கு ஈவு • சுந்தரம் பைனான்ஸ் இடைக்கால பங்கு ஈவு
• ரானே ஹோல்டிங்: சென்னை பங்குச் சந்தையில் பதிவு வாபஸ் • எடிவில்ஸ் கேப்பிடல் பங்கு ஒதுக்கீடு