Webdunia RSS முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் (Christmas)
கிறிஸ்மஸ் உலகெங்கும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் ஒரு அற்புதமான பண்டிகையாகும். ஏசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் இப்பண்டிகையின் முக்கிய அம்சமாக திகழ்வது சான்டா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தாவும் அவரின் பரிசு பொருட்களும்தான்.
  மேலும் படிக்க
 
பாரம்பரிய கிறிஸ்மஸ் திண்பண்டமாக விளங்கும் புட்டிங்கை வீட்டில் எளிதாக செய்ய தயாராகுங்கள். உதிர்த்த ப்ரெட் துகள்களை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் உலர்ந்த திராட்சை, முந்திரி..
 
கிறிஸ்மஸ் என்றாலே நினைவுக்கு வருவது சுவைமிகுந்த கேக்குகள் தான். எனவே கிறிஸ்மஸ் நன்னாளில் எளிய முறையில் சாக்லெட் கேக் செய்து அசத்துங்கள்.
விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ் மரம்!
கிறிஸ்தும‌ஸ் என்றதும் கண்களுக்குள் விரியும் காட்சியில் கிறிஸ்மஸ் மரம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ‌ந‌ட்ச‌த்‌திர‌ம்
தேவாலய‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌கி‌றி‌ஸ்துவ‌ர்க‌ளி‌ன் இ‌ல்ல‌ங்க‌ளி‌‌ன் வாச‌ல்க‌ளிலு‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் தொ‌ங்க‌‌விட‌ப்படு‌ம்.