தொகு‌திக‌ள் | தே‌ர்த‌ல் முடிவுக‌ள் | செ‌ய்‌திகள‌் | ‌கிசு‌கிசு | தே‌ர்த‌ல் வரைபட‌ம்
முதன்மை பக்கம் செய்திகள்   தே‌ர்த‌ல் 2009
செ‌ய்‌திகள‌்
FILE
தி.மு.க.- கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌ணி‌யின‌ர் சுனா‌மி வெ‌ள்ளமாக‌ தொகு‌திகளு‌க்கு‌ள் செலு‌த்‌திய ஊழ‌ல் பண‌‌த்தா‌ல் ஓ‌ட்டுகளை ‌விலை‌‌க்கு வா‌ங்‌கிய பணநாயக‌த்தா‌ல், பல‌ தொகு‌திக‌ளி‌ல் ஜனநாயக‌ம் சாகடி‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது எ‌ன்று ம.‌தி.மு.க பொது‌க் செய‌ல‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
தே‌ர்த‌ல் 2009
FILE
கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்ற பாட்டாளி மக்கள் கட்சி இம்முறை படுதோல்வி அடைந்தது.