|
 |
| | | மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. ஏராளமான மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். | | | | | | | | | | ‘ஹெச்-1-பி’ விசா மீதான மவுசு குறைந்தது | வாஷிங்டன்: சர்வதேச பொருளாதாரச் சரிவின் காரணமாக அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு செல்வதற்காக பெறப்படும் ‘ஹெ-1-பி’ விசா மீதான இந்தியர்களின் மோகம் குறைந்துள்ளது. | | | | | | | | |
|