புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (U.P.S.C.) நடத்தும் 2008ஆம் ஆண்டுக்கான மத்திய காவல் படைகள் (உதவி கமாண்டன்ட்) தேர்வு வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது.