ஆன்மிகம் » ஆன்மிகம் » பொ‌ன்மொ‌ழிக‌ள்

சாணக்கிய சிந்தனைகள்!

குருடர்களுக்கு கண்ணாடி எவ்வளவு பயனுள்ளதோ அவ்வளவு பயனுள்ளதே முட்டாள்களுக்கு புத்தகங்கள்

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 49

வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான ...

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌‌ள் - 45

'இப்போது' என்பது மட்டுமே உண்மையில் இருக்கிறது. இந்த கணத்தை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டு விட்டால், ஆதி அந்தமற்றததைக்கூட ...

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 46

ஏதோ ஒன்று நடந்தேயாக வேண்டும் என்று நீங்கள் உறுதியாக விரும்பும்பட்சத்தில், நம்பமுடியாத விஷயங்களைக் கூட சாதிக்க முடியும்.

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 47

எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியாதபோது, உங்கள் வசமுள்ள ஒவ்வொன்றிலுமே முழு ஈடுபாட்டுடன் இருங்கள். பின்பு உங்கள் வாழ்க்கையே ...

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 48

ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே அனேகமாக ஒரு உதாரணத்தை வைத்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே நீங்கள் மகிழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகத் திகழாமல், ...

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 44

உங்கள் புரிதலை மேம்படுத்தி வாழ்க்கையின் பெரிய பரிமாணத்தை உணர நீங்கள் இந்த மஹா சிவராத்திரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எனது ஆசிகள் ...

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 43

நாம் இங்கு ஒரு படைப்பாக மட்டும் இருப்பதா அல்லது படைப்பவனாகவே இருப்பதா என்னும் வாய்ப்பு நம்மிடத்தில்தான் இருக்கிறது.

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 42

விழிப்புணர்வுதான் உயிரோட்டமானது. எந்த அளவு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ அந்த அளவு உயிரோட்டமாகவும் இருக்கிறீர்கள்.

ச‌த்கு‌ரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 41

தான் மற்றவர்களால் நிர்வகிக்கப்படுவதை யாருமே விரும்புவதில்லை. ஆனால் ஒவ்வொருவருமே தன்னை மற்றவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ...

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 40

ஒரே தெய்வீகம் அனைவரிடமும் குடி கொண்டிருக்கையில் எப்படி ஒருவரை நேசிப்பதும் இன்னொருவரை வெறுப்பதுமாக இருக்க முடியும்?

ச‌த்குரு‌வி‌‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 39

உங்களைத் திட்டுபவரைத் திரும்பத் திட்டுவதற்கு உங்களுக்கு எந்த விழிப்புணர்வும் தேவையில்லை. ஆனால் அந்த நேரத்திலும் அமைதி காப்பதற்கு உங்களுக்கு ...

ச‌த்குரு‌வி‌‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 38

அர்ப்பணை உணர்வு இல்லாமல் ஒரு செயல் செய்யும் மனிதர், தன் வாழ்க்கையில் எந்த ஒரு மதிப்பான செயலையும் ஒருபோதும் செய்ததில்லை.

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 37

ஏன் மனித வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் மனிதர் மட்டுமே ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்து விழிப்புடன் செயல்பட முடியும்.

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 36

அன்பு என்னும் செயல்முறை எப்போதும் விடுதலைக்கான செயல்முறையாக இருக்க வேண்டும், சிக்கிக் கொள்வதற்கான செயல்முறையாக இருக்கக்கூடாது.

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 35

முழுமையான நன்றியுணர்வில் ஒரு கணம் இருந்தால் கூட, அது, உங்கள் முழு வாழ்வையே மாற்றும்.

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 34

பக்தி என்பது நான் என்னும் தன்மை முற்றிலும் இல்லாத நிலை.

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌‌ந்தனைக‌ள் - 33

ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையில் ஒரு எளிய ஆன்மீக செயலையாவது கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவன் கடைப்பிடித்தால், ஒவ்வொரு நாளும் அவன் நன்றாக ...

ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 32

அடிப்படையாகவே அன்பு என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செல்வது.

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

சமீபத்திய

வா‌ஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

படிக்க வேண்டும்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

Widgets Magazine

Widgets Magazine