அக்டோபர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்கள்!

2015 ஆ‌ம் ஆ‌ண்டு அக்டோபர் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-7,16,25

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் கனத்த மனசு லேசாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-6,15,24

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள்.

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-5,14,23

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-4,13,22,31

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும்.

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-3,12,21,30

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-2,11,20,29

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவு ஓயும்.

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-1,10,19,28

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு அதிகரிக்கும்.

அக்டோபர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்கள்!

2015 ஆ‌ம் ஆ‌ண்டு அக்டோபர் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

2015 - செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2015 ஆ‌ம் ஆ‌ண்டு ஆகஸ்ட் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் ...

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதிரடி முன்னேற்றம் உண்டாகும்.

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் இழுபறி நிலை மாறும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள்.

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் செல்வம், செல்வாக்குக் கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் யோகம் உண்டாகும்.

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும்.

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பார்த்த பணம் வரும்.

Widgets Magazine

கே‌ள்‌வி-ப‌தி‌ல்

திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியங்கள்

திருப்பதி ஏழுமலையான் மிகவும் பிரபலாமானவர் ஆனால் அவரின் சிலையின் மகிமைகள் பலருக்கும் தெரியாது. பல ...

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் சிறப்பு

இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய புனித தலங்களில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி கோவிலும் ...

Widgets Magazine
Widgets Magazine