Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹோமங்களால் ஐஸ்வர்யம் வருமா?

வேதங்கள் சொல்லக்கூடிய ஆகம விதிகள்படி கோயில்களை எழுப்பி வைத்திருக்கிறோமே அதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. அதனால், வெளியில் நான்கு பேரை வைத்து மந்திரங்கள் சொல்லி, அவர்கள் நமக்கான முகவராக இருப்பதைவிட, நாம் நம்மை கட்டுப்படுத்தி நமக்குத் தெரிந்த சில மந்திரங்களைச் சொல்லி - ஆதிசங்கரர் என்ன மந்திரங்களைச் சொன்னார்.

Widgets Magazine
Widgets Magazine

தாத்தாவின் பெயரை முதல் எழுத்தாக சேர்ப்பது ஏன்?

இராகுவோ, கேதுவோ ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் பாட்டானாருடைய பெயரின் முதல் எழுத்தையோ, பாட்டியினுடைய பெயரின் முதல் எழுத்தையோ ...

வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?

பொதுவாக ஆணை விட பெண்ணோ அல்லது பெண்ணை விட ஆணோ கொஞ்சம் ஏற இறங்க இருப்பது நல்லது. பொதுவாக ஆணை விட பெண் 3 முதல் 5 வரை குறைவாக இருப்பது நல்லது. ...

‌ப‌த்மநாபசா‌மி கோ‌யி‌ல் நகைகளை எ‌ன்ன ...

பொதுவாக, அந்த நகைகளைப் பாதுகாப்பாது நல்லது. ஏனென்றால், ஒருபக்கத்தில் சாமியினுடைய என்று சொன்னாலும், புராதானமான கலை நுணுக்கங்கள் அந்த நகைகளில் ...

‌‌பிரதோஷ‌த்தை யா‌ர் யா‌ர் கடை‌பிடி‌க்க ...

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை ...

Widgets Magazine

உட‌ல் உறு‌ப்பு பா‌தி‌ப்பு ஜாதக‌த்‌தி‌ல்

தசா புத்திகளுக்குத் தகு‌ந்த மாதிரி, பாதிக்கப்பட்ட உறுப்பு எது, எந்தப் பகுதியில் எந்த உறுப்பில் நோய் தொடங்குகிறது. எத்தனை வருடங்களுக்கு முன்பு ...

குல தெ‌ய்வ வ‌ழிபா‌ட்டி‌ல் ப‌லி கொடு‌ப்பது ...

பொதுவாக குல தெய்வம் என்று பார்த்தாலே அது காவல் தெய்வமாகத்தான் இருக்கிறது. எதுவுமே ஊருக்குள், நகரத்துக்குள் என்று கிடையாது. எல்லாமே ஊரைத் தாண்டி, ...

ஜாதக‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யி‌ல் தொ‌ழி‌ல் செ‌ய்ய ...

லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்துகொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது. ஒருவர் வந்திருந்தார். அவருக்கு சனி ...

குரு பரிகாரம் எ‌ப்படி செ‌ய்யலா‌ம்?

குரு என்றால் என்ன, மானசீகமாக நமக்கு உதவுபவர்கள். நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் உண்டாகக் காரணமாக இருந்தவர்கள். இவர் இல்லையென்றால் இந்த நிலைமைக்கு ...

அ‌ண்ணா அசாரே உருவா‌க்‌கியு‌ள்ள இய‌க்க‌ம்...

இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது இதுபோன்ற இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றி வலுவடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஊழலிற்கு எதிரான மக்கள் ...

வேலை‌யி‌ல் ‌திடீரெ‌ன்று ‌சீ‌ர்‌மிகு ‌நிலை ...

செய்து கொண்டிருக்கும் வேலை என்னவென்று பார்க்க வேண்டும். ஏனென்றால் செய்யும் வேலையே தசா புத்திக்கு தகுந்த மாதிரிதான். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ...

எ‌த்தனை வய‌தி‌‌‌ற்கு‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து‌விட ...

இந்த யுகம் கலி யுகம். கலி என்று பார்த்தால் அது சனி. சனி யுகம் என்றும் சொல்லலாம். சனி என்று பார்த்தால் எல்லாம் அவசரகதி, வக்கரகதி என்ற ரீதியில் ...

இரு‌‌க்கு‌ம் ‌வீ‌ட்டை ‌வி‌ற்று‌வி‌ட்டு பு‌திதாக ...

ஒருவர் திருப்பூரில் இருந்து வந்திருந்தார். அவருடைய ஜாதகப்படி சுக்ர திசை, புதன் புத்தி, மிதுன லக்னம், துலாம் ராசி. துலாம் ராசிக்கு தற்பொழுது ஏழரை ...

‌திடீ‌ர் நோ‌ய்‌க்கு எ‌ன்ன காரண‌ம்?

திடீர் நோய்வாய்ப்படுவது என்பதற்கு ஒரு காம்பினேஷன் இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஒரே வீட்டில், 7வது, 8வது, 2வது வீடோ ஏதோ ஒரு வீட்டில் ...

ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால்...

ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருந்தது என்றால் அது நன்றாக இருக்கும். 7ஆம் இடம், 8ஆம் இடங்களில் சுப கிரகங்கள் ...

மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாதா?

"ஆணி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்". அதாவது ஆணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல ...

பருவமடைவதை வை‌த்து ‌திருமண‌ப் பொரு‌த்த‌ம் ...

பூப்பெய்தலில் ஆரம்பித்து ஏறக்குறைய 40 முதல் 45 வயதிற்குள் அந்தக் காலம் முடிவடைகிறது. எனவே இது இடையில் வந்து போகக்கூடிய ஒரு விஷயம். அதனால்தான் ...

விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டால்...?

விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டால் நிறைய பாதிப்புகள் உண்டாகும். ஏனென்றால் தற்பொழுது அவருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. குருவும் 6வது ...

பெற்றோர்களைப் பிரிந்து வாழ்வதும் நல்லதா? எ‌ப்படி?

ஒரே பிள்ளைங்க, வேறு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்றெல்லாம் சிலர் கேட்பார்கள். இதுதாங்க பரிகாரம் என்று சொல்வேன். உங்க பையன் நன்றாக இருக்க ...

Widgets Magazine

கே‌ள்‌வி-ப‌தி‌ல்

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உலகுக்குச் சொன்ன அருளுரைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஆன்மிகம் ...

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவரவேண்டும் ஏன்?

இல்லற வாழ்க்கையில் இருந்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்துப் பேரன், பேத்திகளைக் ...

Widgets Magazine
Widgets Magazine Widgets Magazine