சத்குரு தரிசனம் ‌வீடியோ‌-2

Webdunia|
சத்குரு, கோவை ஈஷா யோகா மையத்தில் இருக்கும் நாட்களில் மாலை 6.10 ம‌ணிக்கு தியானலிங்கக் கோவில் வளாகத்தில் மக்களிடையே உரை ஆற்றுவதுடன் பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

இந்த மாதம் 5ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை மாலை 6.10 மணி முதல் 7.00 வரை தினசரி சத்குரு தரிசனம் நடைபெற்று வருகிறது

தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த சத்குரு தரிசனத்தில் கூடுகின்றனர். தரிசனத்தின்போது சத்குரு அவர்களின் அருளுரை, மந்திர உட்சாடனை, கேள்வி - பதில் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :