0

டிக்டாக்கை வாங்க பேரம் பேசி வரும் டுவிட்டர்: பரபரப்பு தகவல்!

திங்கள்,ஆகஸ்ட் 10, 2020
tiktok twitter
0
1
டிக்டாக்கை வாங்கும் முயறிச்யில் டிவிட்டர் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1
2
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் முறையான சோதனைகள் இன்றி ரஷ்யா கொரோனா மருந்தை உருவாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
2
3
ஹாங்காங் சுயாதீன ஆளுகையை குறைவாக மதிப்பிடும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி அந்த பிராந்திய தலைமை நிர்வாகி கேரி லாம் உள்பட ஹாங்காங் மற்றும் சீனாவை சேர்ந்த பத்து பேருக்கு தடை விதித்துள்ளது அமெரிக்க அரசு.
3
4
சதிக்கோட்பாடு ஒன்றை பரப்பி அது பற்றி விவாதித்து வந்த குழுவொன்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
4
4
5
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,95,41,219 ஆக உயர்ந்துள்ளது.
5
6
சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
6
7
பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை தாண்டியுள்ளது.
7
8
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் உள்ள நிலையில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
8
8
9
தமிழகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு வாக்கு அதிகரித்துள்ளது.
9
10
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரலாற்று ரீதியிலான வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.
10
11
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி உள்ளது ...
11
12
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
12
13
அமெரிக்கா நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகையே ஆட்டுவிக்கும் வல்லமையும் அதிகாரமும் கொண்டவர். அப்படியிருக்க அவரது டுவிட்டர் கணக்கை ஃபேஸ்புக் டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
13
14
சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம், முழுவதும் பேரழிவை உண்டாக்கிவருகிறது.
14
15
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன
15
16
சீனாவில் நாட்டில் வசித்து வரும் இளம் பெண் ஒருவருக்கு விசித்திரமான நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடும் சிரமங்களை அனுபவித்து வருகிறார்.
16
17
கொரோனாவை போல எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்று நிகழ உள்ளதாக மைக்ரோசாஃபட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
17
18
"அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது. வருவதை ஏற்றுக் கொள்வோம் என நினைத்தேன்," என்கிறார் பெய்ரூட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே வசிக்கும் மதுரை வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜீஸ்.
18
19
சீனாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19