ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (02:24 IST)

குழந்தையைக் காப்பாற்றிய நாய் !

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபரின் குழந்தை நேற்றிரவு நேரத்தில் மூச்செடுக்க சிரமப் பட்ட போது, அவரது செல்ல நாய் ஒன்று குழந்தையை எழுப்ப முயன்றது.

அப்போது குழந்தையை தூங்க விடாமல் தான் நாய் தொல்லை செய்கிறதோ என நினைத்த குழந்தையின் தந்தையை அக்குழந்தை உற்றுப் பார்த்த போது, மூச்சுவிட சிரமப்படுவது தெரிந்தது.

உடன்வே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்ற அவர் குழந்தையைக் காப்பாற்றினார். ஒருவேளை குழந்தையை நாய் எழுப்ப முயற்சிக்காமல் இருந்திருந்தால் விபரீதம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நாயின் செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிற்து.