திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 3 மே 2020 (10:39 IST)

கைக்குள் திடீரென்று தோன்றிய குழந்தையின் கை… என்ன மேஜிக் இது…?வைரல் வீடியோ

பொதுவாகவே இந்த உலகில் அதிசயத்திற்கும் ஆச்சயர்திற்கும் பஞ்சமேயில்லை.  ஆனால் செயற்கயாக சில மேஜிக் நிகழ்வுகள் அசலாகவே இருக்கும்போது, மக்களின் வியப்புக்கு அளவே இருக்காது.

அந்த வகையில் பல முன்னணி டிவி ஷோக்களில்,மேடை நிகழ்ச்சிகளில் இந்த மேஜிக் என்பதற்கு தனி ரசிகப்பட்டாளமே உண்டு.

இந்நிலையில், வெளிநாட்டில் ஒரு நபர் தனது தோழியுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஒரு மேஜிக் செய்து காட்ட நினைத்த அவர், தனது கையில் ஒரு நாணயத்தை சுண்டி அதைக் கைக்குள் வைத்தார். அதை எடுக்க தோழி முயன்றபோது, ஒரு குழந்தையில் கை அழகாக வெளியே தெரிந்தது. அதைப் பார்த்து பதறியடித்து, அந்தப் பெண் பயந்துவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.