சிந்து பெற்ற பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சிந்து பெற்ற பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?


Dinesh| Last Updated: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (08:16 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சிந்து மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

 


இதை அடுத்து, இந்திய மக்களும், அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு பரசு மழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில், சிந்து வென்ற வெள்ளி பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்வோமோ?

வெள்ளி பதக்கம் முழு வெள்ளியால் ஆனதல்ல . வெள்ளி 92.5 சதவீதமும், செம்பும் 
7.5 சதவீதமும் கலந்திருக்கும். வெள்ளி பதக்கத்தின் மதிப்பு ரூ. 22 ஆயிரத்து 155 ஆகும் . 


இதில் மேலும் படிக்கவும் :