திமிங்கலத்தின் வாயில் சிக்கிய கடல் சிங்கம் ! வைரல் வீடியோ

whale
Last Modified புதன், 31 ஜூலை 2019 (18:35 IST)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர்  அரிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர், திமிங்கலத்தின் வாயில் கடல் சிங்கம் அகப்பட்ட காட்சியை தன் கேமராவில் படம் பிடித்தார். அதைத்தன் வாழ்வின் அரிய நிகழ்வாக அவர் தெரிவித்துள்ளார். 
 
சேஸ் டெக்கர் (Chase Dekker) என்பவர் கடந்த 22 ஆம் தேதி கடலில் படகு சவாரி மேற்கொண்டார்.  அப்போது அவரது படகுக்கு மேலே ஒரு திமிங்கலம் வந்து, வாயில் கடல் சிங்கத்தை கடித்து விழுங்க முயற்சி செய்தது. அதை அப்படியே தனது கேமராவில் படம் பிடித்தார். இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அது வைரலானது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :