0

லோகோவை மாற்றிய அமேசான்... குழப்பத்தில் நெட்டிசன்கள் ....

புதன்,மார்ச் 3, 2021
0
1
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பவுள்ள விண்கலத்தில் பயணிக்க இலவச டிக்கெட்டுகள் தருவதாக ஜப்பானிய தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
1
2
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே 'பேய் விரட்டும் சடங்கு' என்று உள்ளூரில் நம்பப்படும் சடங்கு ஒன்றுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
2
3
எத்தியோப்பியாவில் உள்நாட்டுச் சண்டை நடந்துகொண்டிருக்கிற டீக்ரே வட்டாரத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவரை ராணுவம் தடுத்து வைத்துள்ளது.
3
4
கடந்த 170 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத அழிந்துவிட்டதாக அறியப்பட்ட பறவை ஒன்று திடீரென தோன்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4
4
5
இந்திய கணிகளை ஊடுருவி சீனா வைரஸ் தாக்குதல் நடத்த முயன்ற விவகாரத்தில் அமெரிக்கா கண்டனம்.
5
6
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.52 கோடியாக அதிகரித்துள்ளது
6
7
கிழக்கு முனைய விரிவாக்கத் திட்டத்தின் படம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜப்பான் முதலீட்டாளர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியன இணைந்து முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ...
7
8
அமெரிக்காவின் ஆர்பிட்டல் நிறுவனம் விண்வெளியில் உருவாக்கி வரும் பிரம்மாண்டமான ஹோட்டல் 2025ல் முழுமையடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8
8
9
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் ...
9
10
பின்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியதை அடுத்து அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
10
11
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.49 கோடியாக
11
12
மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆங் சாங் சூச்சியை அவரின் வழக்குரைஞர்கள் சந்தித்துள்ளனர்.
12
13
உலகில் எந்தப் பதவியில் வகிப்போரும் , ஊழல் குற்றச்சாட்டிக்கு ஆளானால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒன்றுதான்.
13
14
புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தனக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
14
15
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த அதிபர் ட்ரம்ப் முதன்முறையாக மேடை ஒன்றில் பேசியுள்ளார்.
15
16
2024 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
16
17
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.46 கோடியாக அதிகரித்துள்ளது
17
18
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
18
19
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.43 கோடியாக அதிகரித்துள்ளது
19
20
சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
20
21
சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
21
22
அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
22
23
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.39 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
23
24
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செளதி அரசர் சல்மானிடம் தொலைபேசியில் பேசினார். பைடன் அமெரிக்காவின் பழைய கூட்டாளியான செளதி அரேபியா உடனான உறவு முறையை ஒரு புதிய பாதையில் அமைக்க விரும்புகிறார்.
24
25
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவிக்கு வந்த பிறகு முதலாவதாக ஒரு ராணுவ நடவடிக்கையை வெளிநாட்டில் மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார். இந்த தாக்குதல் நடவடிக்கை சிரியா எல்லையில் உள்ள இரானிய ஆதரவு போராளிகள் குழுக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது.
25
26
இன்றைய காலக்கட்டத்தில் இணையதள சேவை இல்லாமல் உலகமே இயங்காது என்றபடி உலகம் வேகமாக சுழன்றுவருகிறது.
26
27
ஆஸ்திரேலொயாவில் இரவில் வானில் திடீரென தோன்றிய பிரகாசமான தீப்பந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
27
28
சீனாவில் நாடு முழுவதும் மொத்தமாக வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார்.
28
29
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செளதி அரசர் சல்மானிடம் தொலைபேசியில் பேசினார். பைடன் அமெரிக்காவின் பழைய கூட்டாளியான செளதி அரேபியா உடனான உறவு முறையை ஒரு புதிய பாதையில் அமைக்க விரும்புகிறார்.
29
30
சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.
30
31
டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மாஸ்க் ஒரே ஒரு டிவீட்டால் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்.
31
32
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.35 கோடியாக அதிகரித்துள்ளது
32