அமெரிக்காவின் நியூஜெர்சி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்திய இளைஞரான ராஜ் முகர்ஜி வெற்றி பெற்றுள்ளார். மிக இளைய வயதில் பல உயரிய பதவிகளை இவர் வகித்துள்ளார். ஜெர்சி நகர துணை மேயராக பதவி வகித்துள்ள ராஜ் முகர்ஜி, அமெரிக்காவில் பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.