சிரியாவில் அதிபர் ஆசாத் படைகள் போராளிகள் பகுதியில் படு மோசமான போரைத் தொடுத்து வருகிறது. விஷ ரசாயனக் குண்டுகள் மூலம் தாக்கியதில் இதுவரை பலர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.