0

தாயின் சடலத்துக்கருகில் இளம்நடிகை – விசாரணையில் திடுக்கிடும் தகவல் !

வியாழன்,ஜனவரி 16, 2020
0
1
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
1
2
ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது ...
2
3
இந்திய மொழிகளில் வெளியாகி ஹிட்டான த்ருஷ்யம் படம் இப்போது சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
3
4
உலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் பட ட்ரெய்லர் இன்று வெளியானது.
4
4
5
மார்வெல் திரைப்பட வரிசையில் அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் ‘ப்ளாக் விடோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
5
6
பாப் உலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு மூன்றாவது முறையாகப் படமாக இருக்கிறது.
6
7
பல சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிரபல ஹாலிவுட் நடிகரான ரிச்சர்ட் கேர் தனது 70 ஆவது வயதில் தந்தையாகியுள்ளார்.
7
8
சமீபத்தில் வெளியான டெர்மினேட்டர் படத்தின் ஆறாவது பாகமான டார்க் பேட் படம் படுதோல்வியை அடைந்துள்ளது.
8
8
9
பிரபல ஹாலிவுட் படமான ஜோக்கர் படம் திரையிடப்பட்ட தியேட்டர் ஒன்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
9
10
தொலைக்காட்சி தொடர்களுக்காக வழங்கப்படும் விருதான எம்மி விருதை கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியல் பெற்றுள்ளது.
10
11
ஆபாசப் படங்கள் மூலம் புகழ்பெற்ற சன்னிலியோன் பாலிவுட் சினிமாவில் நடித்து டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்துவந்தார். பிறகு திருமணம் செய்துகொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
11
12
சமீபகாலமாக ரிலிஸான எந்தப்படமும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஓடாத நிலையில் கடந்த வாரம் ரிலிஸான லயன் கிங் திரைப்படம் ஏகோபித்த வரவேறபைப் பெற்றுள்ளது.
12
13
கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸின் அடுத்த பாகம் உருவாகிவருவதாக அதன் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் அறிவித்துள்ளார்.
13
14
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ...
14
15
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் புதிதாக ஒரு இணையத் தொடரை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
15
16
சூப்பர்ஹீரோ என்றாலே நிறைய பேருக்கு நினைவுக்கு வருவது சூப்பர்மேன்தான். அப்படிப்பட்ட சூப்பர்மேனின் கதையே கொஞ்சம் உல்ட்டா ஆகி அவன் சூப்பர்வில்லனாக மாறியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதுதான் ப்ரைட்பர்ன் கதையின் அடிப்படை.
16
17
பிரபல ஹாலிவுட் டப்பிங் கலைஞர் ஜிம் கம்மிங்ஸ் மீது அவரது மனைவி பாலியல் புகார்களை முன்வைத்துள்ளார்.
17
18
பிரித்தானிய நகைச்சுவை நடிகர் ஒருவர் மேடையில் காமெடி செய்துகோண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18
19
உலக அளவில் ரசிகர்களைப் பெற்ற ஈரானியத் திரைப்படமான சில்ரன் ஆஃப் ஹெவன் தமிழில் ரீமேக்காகி ரிலிஸூக்கு தயாராக உள்ளது.
19