0

எது பெண்களுக்கான உண்மையான சுதந்திரம்...?

வெள்ளி,மார்ச் 5, 2021
0
1
நாம் கொண்டாடும் மகளிர் தினத்தில், கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகுப் போட்டி என பல போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படுகின்றன.
1
2
இந்த உலகத்தை கடவுள் படைத்தாலும், இயற்கையே படைத்தாலும் கூட அகில உலகினையும் ஆட்டிப் படைக்கும் அறிவுள்ள மனிதர்களைப் படைப்பது அன்னை. அன்னையர்கள் தான் நாம் கண்ணால் காணும் தெய்வ ரூபங்களாக இருக்கின்றனர்.
2
3
பரிசுத்த வேதாகமத்தில் ஆதாமின் விலாவிலிருந்து எடுத்த எலும்பைக் கொண்டு தான் ஏவாலை கடவுள் மண்ணிலிருந்து படைத்ததாகக் கூறப்படுகிறது. கடவுள் அவ்விதம் விலாவை அவளுக்குக் கூடுதலாகப் படைக்கவில்லை என்றாலும் கூட பெண்களுக்குப் பேருகாலம் என்று சொல்லப்படுகிற ...
3
4
இயற்கையின் படைப்பில் எல்லாமும் வல்ல ஆற்றலும் தனித்தன்மையும் கொண்டு இவ்வுலகில் இயங்கி வருகின்றது. டார்வின் தியரியின் படி இவ்வுகம் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, ஹோமோ சேப்பியன்ஸில் இருந்து மனிதன் என்ற பரிமாணத்தை அடைந்து இன்று உலகையே கையில் ...
4
4
5
தெய்வத்தால் படைக்கப்பட்ட என்னைச் செதுக்கும் தலைமைச் சிற்பி நீ.
5
6
கைகள் இல்லாமல் பிறந்த சிறுமி ஒருவருக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ஹாமில் கைகளை பரிசளித்துள்ளார்.
6
7
பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. சர்வதேச மகளிர் தினம். வரும் மார்ச் 8 ஆம் நாள் கொண்டாடபடவுள்ளது. அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள்.
7
8
மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக 1857 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும்.
8
8
9
நாட்டில் எத்தனையோ தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதுவெல்லாம் ஒரு சடங்காக கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில், பெண்கள் தினம் என்பதும் ஒரு சடங்காக அல்லாமல், அது ஒரு மாற்றத்தின் தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
9
10
18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. ...
10
11
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது இளைஞரின் பெருங்கனவாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்பட்டுல்ளார் இறுதிச் சுற்று திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா.
11
12
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி , பிறப்பு: அக்டோபர் 28, 1955 ஆம் ஆண்டு பிறந்தார். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் (pepsico ) தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக பணியாற்றியவர்.
12
13
அன்னை தெரேசா 26, 1910 - செப்டம்பர் 5, 1997 அல்பேனியா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.
13
14
இந்திய மகளிர் அணிக்கு புதிதாக கிடைத்திருக்கும் பலம்வாய்ந்த வீரர் 15 வயதே ஆன ஷஃபாலி வர்மா.
14
15
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பது அந்த காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை முதல் கொண்டு விண்வெளிக்கு செல்வது வரையிலான அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல் கல்லாக பெண்கள் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர்.
15
16
ஏர் இந்தியா விமான நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கியுள்ளது
16
17
நாட்டில் எத்தனையோ தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதுவெல்லாம் ஒரு சடங்காக கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில், பெண்கள் தினம் என்பதும் ஒரு சடங்காக அல்லாமல், அது ஒரு மாற்றத்தின் தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
17
18
18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. ...
18
19
என்னதான் பெண்கள் சாதித்தாலும் ஒரு தந்தை அவளை பெருமை படுத்துவார். ஆனால் அதே ஒரு கணவனால் அந்த பெண்ணினின் பெருமையை திறமையை முழுமனதாக ரசிக்க முடிவதில்லை. மாறாக புகழ்ச்சியை கண்டு பொறாமைதான் கொள்கிறான், காரணம் அவனால் பெண்ணை தனக்கும் மேலாக பார்க்க மனசு ...
19