பக்காவான அம்சங்களுடன் வெளியானது Vivo V29 Lite 5G

விவோ நிறுவனத்தின் புத்தம் புதிய Vivo V29 Lite 5ஜி ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Vivo

6.78 இன்ச் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 சிப்செட்

2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 13, ஃபண்டச் ஓஎஸ்

8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்

Vivo

128 ஜிபி / 256 ஜிபி இண்டர்னெல் மெமரி

Vivo

64 எம்.பி + 2 எம்.பி + 2 எம்.பி OIS ட்ரிப்பிள் கேமரா, 16 எம்.பி செல்பி கேமரா

5000 mAh பேட்டரி, 44W பாஸ்ட் சார்ஜிங்

இதன் விலை ரூ.24,990 ஆக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.